Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது, இது கிரிவலம் அல்ல; சரிவலம் என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒருபோதும் கலக்காது. டிடி தமிழ் போல் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்றார்.
மேலும், அரசியலில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்து மாத கொண்டாட்டத்தின்போது டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, “தன் மீது இனவெறி கருத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!
Train fare hike: இந்திய ரயில்வே டிசம்பர் 26, 2025 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது….
Tamil News Updates December 21 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச.21, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Eko OTT release; மலையாள மர்ம திரில்லர் திரைப்படமான “Eko” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது….
Sonia Gandhi on VB-G RAM G: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மேல் மத்திய பாஜக அரசு புல்டோசர் தாக்குதலை நடத்தியுள்ளது;…
Delhi on Orange alert : டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அதிகப்படியான மாசை சந்தித்து வரும் நிலையில், இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்