Manappuram Finance | மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிந்து ரூ.145.42 ஆக இன்ட்ரா டே வர்த்தகத்தில் காணப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, மணப்புரம் ஃபைனான்ஸ் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோஃபைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இந்த சரிவு நடந்துள்ளது.
அதாவது, அக்டோபர் 21, 2024 வணிகத்தின் முடிவில் இருந்து, ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், அரோஹன் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், டிஎம்ஐ ஃபைனான்சியல் பிரைவேட் லிமிடெட் மற்றும் நவி ஃபின்சர்வ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் கடன்களை வழங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயம் செய்வதாகவும், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி அல்லாத என்.பி.எஃப்.சி நிதி நிறுவனங்கள், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன. இதற்கு முன்னர் ஐஐஎஃப்எல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள்…
Bajaj: பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் 2026-27 நிதியாண்டுக்கான முதல் இடைக்கால லாபப்பங்காக ரூ.65 ஒவ்வொரு பங்குக்கும் அறிவித்துள்ளது….
UPI money transaction: அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR (Merchant Discount Rate) வசூலிக்கப்படும். ரூ.75,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கு…
HDFC Bank CEO search; ஹெச்.டி.எஃப்.சி வங்கி, புதிய CEO-வை நியமிக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. வங்கி குழு, இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை RBI-க்கு அனுப்பி,…
Tata Sons: ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI), டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனியார் நிறுவன அந்தஸ்தைத் தொடரும் கோரிக்கையை நிராகரித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்