BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்….
Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்….
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….
BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் “வேறுபாடுகள் வாதமாக மாறக்கூடாது” என்று வலியுறுத்தி, எல்லை அமைதி தான் இரு நாடுகளின் உறவுகளுக்கான…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்