ரூ. 57000-ஐ தாண்டிய தங்கம் ; நகை பிரியர்களுக்கு ஷாக்

Gold Rate today in Chennai | சென்னையில், தங்கம் விலை ரூ. 45 அதிகரித்து கிராம் ரூ. 7140 க்கு விற்பனையாகிறது

Published on: October 16, 2024 at 11:31 am

Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் விலை கிராம் ரூ. 7,095 ஆகவும், பவுன் ரூ. 56,760 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து கிராம். ரூ. 7140 ஆகவும் பவுன் ரூ. 57,120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,595 ஆகவும் பவுன் ரூ. 60,760 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக மாற்றமின்றி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!


ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதி.. ஸ்டீபன் ஃப்ளெமிங்! Stephen Fleming

ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதி.. ஸ்டீபன் ஃப்ளெமிங்!

Stephen Fleming: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்…

கையில் சிகரெட், நெஞ்சில் டாட்டூ.. மிரட்டல் தோற்றத்தில் வித்யா பாலன்! Vidya Balan in Jailer 2

கையில் சிகரெட், நெஞ்சில் டாட்டூ.. மிரட்டல் தோற்றத்தில் வித்யா பாலன்!

Vidya Balan in Jailer 2: சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர்-2 திரைப்படத்தில் காந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்….

டி-20 கிரிக்கெட் போட்டி.. புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! Smriti Mandhana

டி-20 கிரிக்கெட் போட்டி.. புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை…

பாக்ஸ்ஆபிஸில் தடுமாறும் கரீனா- பிரித்வி படம்.. இறுதி வசூல் அதிகரிக்குமா? Thaira

பாக்ஸ்ஆபிஸில் தடுமாறும் கரீனா- பிரித்வி படம்.. இறுதி வசூல் அதிகரிக்குமா?

Thaira: பாலிவுட்டில் தாய்ரா திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை….

அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் உருவாவது கடினம்.. ஜெயசூர்யா Abhishek Sharma

அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் உருவாவது கடினம்.. ஜெயசூர்யா

Abhishek Sharma: அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் உருவாகுவது மிகவும் கடினமானது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்….

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை Annamalai on UK Investments

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை

Annamalai on UK Investments: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com