Gold Rate today in Chennai | சென்னையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.25 வீதம் பவுனுக்கு ரூ. 200 அதிகரித்து கிராம் ரூ.7,120 ஆகவும், பவுன் ரூ.56,960 ஆகவும் காணப்படுகின்றது. 24 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,575 ஆகவும், பவுன் ரூ.60,600 ஆகவும் காணப்படுகின்றது.
வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று நேற்றைவிட ரூ. 1 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?
Mutual Fund : டாப் 7 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களின் கடந்த 5 ஆண்டுகால ரிட்டன் கொடுத்து பார்க்கலாம்….
Mutual Fund: கடந்த காலத்தில் 30 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….
Kotak Mid Cap Mutual Funds: இந்த மிட் கேப் ஃபண்ட் தொடங்கப்பட்ட போது செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீடு, தற்போது ரூ.11 லட்சமாக உயர்ந்துள்ளது….
JioBlackRock Flexi Cap Fund NFO: ஜியோ ப்ளாக் ராக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் செப்.23, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் ஃபண்ட்டில் ரூ.500 முதல் முதலீடு…
Mutual Fund: கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்