Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை எதிர்மறையான பிரதேசத்தில் (அக்.11, 2024) முடித்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 34.20 புள்ளிகள் அல்லது 0.14% சரிந்து 24,964.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 230.05 புள்ளிகள் அல்லது 0.28% சரிந்து 81,381.36 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ்-கேப் தலைமையிலான வீழ்ச்சியுடன், பரந்த குறியீடுகள் கலப்பில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 358.60 புள்ளிகள் அல்லது 0.70% குறைந்து 51,172.30 ஆக முடிந்தது. பார்மா மற்றும் மெட்டல் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் வங்கி மற்றும் நிதி சேவைகள் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
தேசிய பங்குச் சந்தையில், ஹிண்டால்கோ (2.29%), HCL டெக் (1.66%), டெக் மஹிந்திரா (1.61%), மற்றும் ONGC 1.23% உயர்ந்தும் காணப்பட்டன. மறுபுறம், டிசிஎஸ் (1.82%), எம்&எம் (1.76%), ஐசிஐசிஐ வங்கி (1.62%), மாருதி (1.38%), சிப்லா (1.26%) சரிதும் காணப்பட்டது.
இதையும் படிங்க : 3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?
Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்….
FD interest rates 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமுள்ளவர்கள் இந்த 7 வங்கிகளை நோட் பண்ணுங்க….
Fixed deposit: பொதுத்துறை வங்கியான கனராவில் 1 வருடம் ரூ.1 லட்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?…
Fixed deposit: நாட்டின் பிரபலமான 7 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்….
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்