3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உயர் வட்டி வழங்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Published on: October 10, 2024 at 7:06 am

Updated on: October 10, 2024 at 11:28 am

Fixed Deposit | இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு, தொடர்ந்து பத்தாவது முறையாக பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது கடன் மற்றும் வைப்பு விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

வங்கிபொது வட்டி விகிதம் (% ) மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் (% )
ஆக்ஸிஸ் வங்கி 7.107.60
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி7.007.50
ஹெச்.டி.எஃப்.சி வங்கி 7 .007.50
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா6.757.25
பேங்க் ஆஃப் பரோடா6.57.15
கோடக் மகிந்திரா வங்கி7.007.60
வங்கிகளின் 3 ஆண்டு எஃப்.டி வட்டி விகிதம்
Do you know the 5 banks that increased fixed deposit interest in September
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் மூன்று ஆண்டு நிலையான வைப்பு வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 6.75 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமாகவும் உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன. பாங்க் ஆஃப் பரோடா பொதுக் குடிமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.15 சதவீதமும் வழங்குகிறது. சமீபத்திய விகிதங்கள் அக்டோபர் 3 முதல் அமலுக்கு வந்தன.

கோடக் மஹிந்திரா வங்கி பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜூலை 24 முதல், பொதுக் குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்குகிறது. அதே வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

3 ஆண்டு டெபாசிட், 8% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க! FD interest rates 2025

3 ஆண்டு டெபாசிட், 8% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

Fixed Deposit: சீனியர் சிட்டிசன்கள் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் எட்டு சதவீத வட்டி கிடைக்கும்….

சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது எப்படி? Fixed Deposit

சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது

Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்….

8.15 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்! Fixed deposit

8.15 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!

Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்….

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமா? இந்த 7 வங்கிகளை பாருங்க! FD interest rates 2025

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமா? இந்த 7

FD interest rates 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமுள்ளவர்கள் இந்த 7 வங்கிகளை நோட் பண்ணுங்க….

கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்? FD investment of Rs 1 lakh in Canara Bank

கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்?

Fixed deposit: பொதுத்துறை வங்கியான கனராவில் 1 வருடம் ரூ.1 லட்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com