சொர்க்கத்தில் கர்ணனை வாட்டி வதைத்த பசி; நாரதர் கொடுத்த ஐடியா!

Mythology | கொடை வள்ளல் கர்ணணுக்கு சொர்க்கத்திலும் பசி எடுத்துள்ளது. இதற்கு, நாரதர் கொடுத்த யோசனை குறித்து பார்க்கலாம்.

Published on: October 6, 2024 at 1:25 pm

Mythology | மகாபாரத போரில் மடிந்த கர்ணன் நேராக சொர்கத்துக்கு செல்கிறார். அங்கே அவனுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் அளவுக்கு அதிகமான பசி மட்டும் வாட்டி வதைக்கிறது. சொர்க்கத்தில் பசி எடுக்காது என்று சொல்வார்கள் ஆனால் நமக்கு மட்டும் பசி வாட்டி வதைக்கிறதே என்று சிந்தித்து கொண்டு இருக்கும் பொழுது அங்கு நாரத மகரிஷி தோன்றுகிறார்.

அவரிடம் நாரதரே சொர்க்கத்தில் பசி போன்ற உணர்வு ஏற்படாது என்று கேள்வி பட்டுள்ளேன்; ஆனால் எனக்கு மட்டும் ஏன் பசி ஏற்படுகிறது என்று கேட்டார். அதற்கு நாரதர் உனது பசி போக ஒரு வழி இருக்கிறது அதற்கு உன் வலது கை ஆள்காட்டி விரலை உன் வாயில் வைத்துக் கொள் உனக்கு பசிக்காது என்று கூறினார்.

அதன்படி கர்ணன் தனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொண்டான். பசியும் நீங்கிவிட்டது. ஆனால் விரலை எடுத்தால் மீண்டும் பசி வந்து வாட்டுகிறது. உடனே கர்ணன், நாரதரே நீங்கள் சொன்னது போல் என் ஆள்காட்டி விரலை வாயில் வைத்த உடன் பசி அடங்குகிறது.

ஆனால் விரலை எடுத்தவுடன் மீண்டும் பசிக்கிறது ஏன் என்று கேட்க கர்ணா உன் வாழ்க்கையில் அத்தனை தானங்களும் செய்த நீ அன்னதானம் மட்டும் செய்ததில்லை அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்ட ஒருவருக்கு நீ உன் ஆள்காட்டி விரலால் வழி காட்டினாய் அதனால் உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அன்னதானம் பலன் பெற்றது என்றார்.

இதையும் படிங்க

திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 14 வயது சிறுவன்; உயிரை பணயம் வைத்து மீட்ட பாதுகாப்பு பணியாளர் Rescue

திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 14 வயது சிறுவன்; உயிரை பணயம்

Rescue: திருச்செந்தூர் கோவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சரண், திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்….

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் .. தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு Holiday Rush at Tiruchendur

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் .. தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு

Holiday Rush at Tiruchendur : ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும்…

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்! Ayya Vaikundar Aadi Festival

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்!

Ayya Vaikundar Aadi Festival: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்த்துடன் இன்று (வெள்ளிக்கிழமை ஜூலை 17, 206) கொடியேற்றத்துடன் தொடங்கியது….

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ் Minister Ramesh

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ்

Minister Ramesh : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்….

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com