ஜம்மு காஷ்மீரில் யார் ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அக்.5ஆம் தேதி வெளியாகிறது.

Published on: October 4, 2024 at 7:22 pm

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு அக். 5ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது, முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டம் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடந்தது.

இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்கணிப்பாளர்களுடன் பல செய்தி சேனல்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.

அதன்பின்னர், 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முந்தைய மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறின. அப்போது, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தான் ட்ரோன்.. ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை! Jammu Kashmir

சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தான் ட்ரோன்.. ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

Jammu Kashmir: பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சர்வதேச எல்லையை கடந்ததைத் தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரின் சாம்பா பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது….

20 ஆண்டுகள் காத்திருந்தேன்.. பரூக் அப்துல்லா படுகொலை முயற்சி.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்! Kamal Singh Jamwal

20 ஆண்டுகள் காத்திருந்தேன்.. பரூக் அப்துல்லா படுகொலை முயற்சி.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஜம்மு காஷ்மீரில் தொடக்கம் 6th National Rafting Championship

6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஜம்மு காஷ்மீரில் தொடக்கம்

6th National Rafting Championship : 6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் ‘தி அல்டிமேட் ரிவர் பேட்டில்’ டோடா மாவட்டம், ஷிப்னோட்டில் தொடங்கியது….

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! Terrorist Killed in Encounter

பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு! Jammu and Kashmir

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு!

Jammu and Kashmir: ஜம்மு & காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், படையினரைக் கொண்டு சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 9 பேர்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com