Chennai Power cut Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.4, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி – மேடூர்
மேடூர், ஆவூர், அச்சரப்பள்ளம், ஆசனபுதூர், ஆவூரிவாக்கம், திருப்பாலைவனம், கோளூர், அண்ணாமலைச்சேரி, பாக்கம், வஞ்சிவாக்கம், தத்தமஞ்சி, புலிகாட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
டைடல் பார்க்
தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்), வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம் (கந்தஞ்சாவடி), சிபிஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.
ராஜகீழ்பாக்கம்
டெல்லஸ் அவென்யூ ஃபேஸ்-I & II, அப்துல்கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோயில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோயில் தெரு, அருள்நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷாம் அவென்யூ போன்றவை, ஜெயந்திரா நகர் மெயின்.
நாபாளையம்
மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், நாபாளையம், இடையஞ்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, ஏக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், எஸ்.எஃப்.எம்.ஆர். .
மாங்காடு
கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர். ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.
இதையும் படிங்க
CM Vijay: சென்னையில் ரூ.3,109 கோடியில் குடிநீர் திட்டத்துக்கு, முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்….
Anti CEC Protest : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 15ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி…
Hybrid Rocket Test: திருவிடந்தையில் ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரட்டை ஹைபிரிட் ராக்கெட்டுகள்; மறுதொடக்கத் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது….
Tomato Prices Drop: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 ஆக குறைந்து விற்பனை ஆகி வருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்