Koyambedu Vegetable Price Update: கோயம்பேடு சந்தையில் கத்தரிக்காய், குடைமிளகாய் விலை ரூ.30 குறைந்தும், மிளகாய் விலை ரூ.15 உயர்ந்தும் விற்பனையாகிவருகிறது.
Koyambedu Vegetable Price Update: கோயம்பேடு சந்தையில் கத்தரிக்காய், குடைமிளகாய் விலை ரூ.30 குறைந்தும், மிளகாய் விலை ரூ.15 உயர்ந்தும் விற்பனையாகிவருகிறது.

Published on: November 27, 2026 at 12:55 pm
சென்னை, நவ.27, 2026: சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை சந்தையில் நவம்பர் 25-ம் தேதி காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கத்தரிக்காய் மற்றும் வண்ண குடைமிளகாய் விலை கிலோவுக்கு தலா ரூ.30 குறைந்துள்ளது. வெண்டைக்காய் விலையும் ரூ.25 குறைந்துள்ளது.
இதன்படி, கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.90-க்கும், வெண்டைக்காய் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராஃபிட்டி கத்தரிக்காய் ரூ.35-க்கும், பட்டாணி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், மிளகாய் விலை கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.40 ஆகவும், பச்சை மிளகாய் ரூ.10 உயர்ந்து ரூ.60 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.10 உயர்ந்து ரூ.130 ஆக உள்ளது. தக்காளி விலை ரூ.20 உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு; வெள்ளியும் விலை உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com