வள்ளியூர்: தூய்மைப் பணியாளரை திட்டியதாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 6:33 pm

Updated on: September 28, 2024 at 7:50 pm

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .

அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்! Rajmohan

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்!

Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று…

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா? Tirunelveli Halwa Price Hiked

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா?

Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா? Power Cut

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Power Cut: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி காலை…

கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்.. சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட போலீசாருக்கு பாராட்டு! Ganja Seized in Tirunelveli

கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்.. சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட போலீசாருக்கு

Ganja Seized in Tirunelveli : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள்…

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க! Diwali train tickets

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க!

Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com