Gold rate today | சென்னையில் ஆபரணத் தங்கம் இனறு விலை சரிந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.5 சரிந்து, கிராம் ரூ.7,095 ஆக காணப்படுகிறது.
அந்த வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.56760 ஆக காணப்படுகிறது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7550 ஆக நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.60400 ஆக காணப்படுகின்றது.
வெள்ளி கிலோ ரூ.1000 சரிவு
வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோ ரூ.1000 சரிந்து ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. இம்மாத தொடக்கத்திலே வெள்ளி கிலோ ரூ.90 ஆயிரத்துக்கு கிடைத்த நிலையில் தற்போது ரூ.10 ஆயிரம் வரை உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
Kerala Lottery Sthree Sakthi SS-458: கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS-458 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது….
Kerala Lottery Win Win W-812 result: கேரள லாட்டரி வின் வின் W-812 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்….
Kerala Lottery Akshaya AK-692 Result: கேரள லாட்டரி அக்ஷயா AK-692 குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்….
Kerala Lottery Karunya KR- 696 result: கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று சனிக்கிழமை (மார்ச். 08, 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின….
Kerala Lottery Nirmal NR-422 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 422 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்….
Kerala Lottery Fifty Fifty FF-131: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-131 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்