இந்திய மின் உற்பத்தி நிறுவனம்.. என்.டி.பி.சி நிகர லாபம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Fuel Demand Outlook Down Sharply : இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: May 24, 2026 at 6:39 pm

புதுடெல்லி, மே 24, 2026: இந்தியாவின் 2026ஆம் ஆண்டில் எரிபொருள் தேவைக் கணிப்பு 40% குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமா உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, பலவீனமான ரூபாய், மற்றும் அரசின் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகள் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026-இல் தினசரி பெட்ரோல் நுகர்வு 1,28,000 பீப்பாய் ஆக இருந்தது. இது தற்போது, 78,000 பீப்பாய் ஆக காணப்படுகிறது. அதாவது, 39 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் பயன்பாடு 1,035 கே.பி.டி-இல் இருந்து 1,010 கே.பி.டி-ஆக குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

முன்னதாக, மே 15–23 இடையே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹5 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருள் சேமிக்க, தொலைவேலை ஊக்குவிக்க, தேவையற்ற பயணங்களை குறைக்க அழைப்பு விடுத்தார். அமெரிக்கா–ஈரான் மோதலுக்குப் பிறகு பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வை தடுக்க முடியவில்லை. இதற்கிடையில், வெளிநாட்டு நாணயக் கையிருப்பும், பிப்ரவரி முதல் 4.3% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய மின் உற்பத்தி நிறுவனம்.. என்.டி.பி.சி நிகர லாபம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com