ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் மே 21 விண்ணில் ஏவல்: எப்போது, எங்கு பார்க்கலாம்?

SpaceX Starship Live : ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலை மே 21, 2026 அன்று மீண்டும் திட்டமிட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 19, 2026 at 1:21 pm

நியூயார்க், மே 19, 2026: ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலை மே 21, 2026 அன்று மீண்டும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பார்வையாளர்கள் மாலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை இதனை நேரலை காணலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதில் இதற்கான நேரலை ஸ்பேஸ்எக்ஸ் இணையதளம், யூ-ட்யூப் சேனல், எக்ஸ் (ட்விட்டர்), மற்றும் எக்ஸ் டி.வி செயலி வழியாக 45 நிமிடங்களுக்கு முன்பே தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் அடுத்த தலைமுறைக்கான ராப்டார் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய லாஞ்ச் பேடு ஸ்டார்பேஸ்-இல் அறிமுகமாகிறது. தொடர்ந்து, ராக்கெட் வடிவமைப்பில் மீள்பயன்பாடு மற்றும் செயல்திறன் மேம்பாடு குறித்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

இதில், உள்ள தொழில்நுட்பம் மூலம், சூரியக் குடும்பத்தின் தூர இடங்களுக்கு பயணம் செய்யும் திறன் பெறுகிறது என்றும் ஸ்டார்ஷிப், நாசா ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்களுடன் நிலா தரையிறக்கம் செய்யும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க ; ஆதார் முகவரி திருத்தம்.. மின்சார பில் போதும்.. புதிய விதிகள் சொல்வது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com