SRH Vs PBKS : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியை ஹைதராபாத் எதிர்கொள்கிறது.
SRH Vs PBKS : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியை ஹைதராபாத் எதிர்கொள்கிறது.

Published on: May 6, 2026 at 5:30 pm
ஹைதராபாத், மே 6, 2026: இன்றைய ஐ.பி.எல் 2026 தொடரின் லீக் போட்டி எண் 49-இல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது. ஹைதராபாத் அணியை பொறுத்தமட்டில், பிளேஆஃப் இடத்தை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறது; பஞ்சாப், தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றியை நோக்கி வருகிறது.
கடந்த முறை இரு அணிகளும் சந்தித்தபோது, பஞ்சாப் அணி -ஹைதராபாத்-ஐ 6 விக்கெட்டுக்கு வென்றது; 220 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது, இதற்கிடையில், இரு அணிகளும் பிளேஆஃப் இடத்தை உறுதிப்படுத்த முக்கியமான போட்டியாக இதை பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com