விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா? தொல். திருமாவளவன் பதில்!

Thol Thirumavalavan : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு தொல். திருமாவளவன் பதிலளித்தார்.

Published on: May 5, 2026 at 1:34 pm

சென்னை, மே 5, 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் அவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்கள்; இதற்கிடையில் வி.சிக. தலைவர் தொல். திருமாவளவனிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது.

தொல். திருமாவளவன் பேட்டி

(நன்றி: ஏ.என்.ஐ)

இதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் தலைவர்கள் காலை சுமார் 11 மணியளவில் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்; அதன் பிறகு நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்,” என்றார்.

இதையும் படிங்க : புதிய எம்.ஜி.ஆர். ஆக உருவெடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலில் இப்படி ஓர் சாதனையா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com