3 போட்டிகளில் தொடர் தோல்வி.. இன்று 4வது ஆட்டம்.. இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்!

India Face South Africa : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறும் 4-வது டி20 போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Published on: April 25, 2026 at 12:18 pm

ஜோகன்னஸ்பர்க், ஏப்.25, 2026: பெண்கள் கிரிக்கெட்டில், இந்தியா இன்றிரவு (சனிக்கிழமை) ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது டி-20 சர்வதேச போட்டியில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டி இரவு 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை தென்னாப்பிரிக்கா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி, மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையை மீண்டும் பெற உதவும். மேலும், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது, மூலம் வொயிட்வாஷ் என படுதோல்வி நிகழ்வில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் இந்தப் போட்டியை இந்திய மகளிர் அணி மிகவும் தீரத்துடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சர்வதேச துப்பாக்கிச் சூடு போட்டி.. 9 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com