Delimination : தமிழ்நாட்டில் 200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என சி.பி.எம் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Delimination : தமிழ்நாட்டில் 200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என சி.பி.எம் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Published on: April 16, 2026 at 2:45 pm
சென்னை, ஏப்.16, 2026: தொகுதி மறுசீரமைப்புக்கு தி.மு.க., இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.
பாலகிருஷ்ணன் பேட்டி
Chennai, Tamil Nadu: On the Assembly elections, CPI(M) leader K. Balakrishnan says, "Already in the Tamil Nadu campaign, the DMK-led secular democratic front is leading in the campaign. Definitely, we are going to win nearly 200 seats…" pic.twitter.com/McJx9ZoZhV
— IANS (@ians_india) April 16, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக சி.பி.எம் பாலகிருஷ்ணன் சென்னையில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், “ஏற்கனவே தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி முன்னிலை வகிக்கிறது” என்றார். மேலும், “நிச்சயமாக, நாங்கள் கிட்டத்தட்ட 200 இடங்களை வெல்லப் போகிறோம்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.. தி.மு.க.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com