Nayanthara–Vignesh Shivan Visit Lord Venkateswara: தென்னிந்திய சினிமா தம்பதிகள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர்-தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று காலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி அவர்களுக்கு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
Nayanthara–Vignesh Shivan Visit Lord Venkateswara: தென்னிந்திய சினிமா தம்பதிகள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர்-தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று காலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி அவர்களுக்கு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Published on: April 9, 2026 at 10:23 pm
திருப்பதி, ஏப்.9, 2026: நடிகை நயன்தாரா திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலப்பதி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் கணவரும்- இயக்குனருமான விக்னேஷ் சிவன் உடனிருந்தார். நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்.10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நட்சத்திர தம்பதி சாமி தரிசனம்
Tirumala, Andhra Pradesh: South Indian cinema couple—actress Nayanthara and director-producer Vignesh Shivan—offered prayers to Lord Sri Venkateswara Swamy this morning pic.twitter.com/ypDouwNJV0
— IANS (@ians_india) April 9, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
இந்தப் படத்தில் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அத்தனை திரைப்படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. மேலும், ரூ.100 கோடி வசூல் பாக்ஸ் ஆபிஸிம் இணைந்தன. இதனால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க : பான் மசாலா விளம்பரத்தில் சல்மான் கான்.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com