‘காதல் எல்லாமே அல்ல’, காதல் இல்லாமல்… விரக்தியில் திரிஷா? பரபரப்பு இன்ஸ்டா பதிவு!

Trisha’s Instagram Post : நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Published on: April 7, 2026 at 9:46 am

Updated on: April 7, 2026 at 2:34 pm

சென்னை, ஏப்ரல் 7 2026: நடிகை திரிஷா கிருஷ்ணன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காதல் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பதிவிட்ட கருத்தில், “காதல் தான் எல்லாமே இல்லை; ஆனால் காதல் இல்லாமல் எதுவுமே அர்த்தமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

சமீப காலமாக நடிகர் விஜய் உடன் தொடர்புடைய செய்திகள் அதிகம் வெளியாகி வரும் நிலையில், த்ரிஷாவின் இந்த பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில், ‘விஜய் கடந்த பல வருடங்களாக ஒரு நடிகை உடன் தொடர்பில் இருக்கிறார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் உடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு விளக்கங்களுடன் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது, த்ரிஷாவின் இந்த ‘cryptic’ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ஜெயிலர் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷாருக் கான்? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com