Narine Creates IPL History: கெரன் போலார்டின் ஆல்-டைம் ஐ.பி.எல் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது; சுனில் நரின் தனது பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார்.
Narine Creates IPL History: கெரன் போலார்டின் ஆல்-டைம் ஐ.பி.எல் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது; சுனில் நரின் தனது பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார்.

Published on: March 30, 2026 at 1:45 pm
மும்பை, மார்ச் 30, 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திர வீரர் சுனில் நரின், புதிய சாதனை படைத்துள்ளார். இவர், தனது அணியின் ஐ.பி.எல் 2026 தொடக்கப் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடியபோது, இந்த சாதனையை நிகழ்த்தினார்.
அதன்படி, கிரென் போலார்டின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மூன்று ஐ.பி.எல் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த நரின், அணியின் அடையாளமாக திகழ்கிறார்.
சுனில் நரேன் சாதனை
இந்நிலையில், ஐ.பி.எல் ஆட்டங்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் சுனில் நரேன். இவர் மொத்தம் 190 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிக ஐ.பி.எல் ஆட்டங்கள் விளையாடி வெளிநாட்டு வீரர்கள்
| வ.எண் | பெயர் | போட்டி |
| 01 | சுனில் நரேன் | 190 |
| 02 | கிரென் போலார்டு | 189 |
| 03 | ஏபிடி வில்லியர்ஸ் | 184 |
| 04 | டேவிட் வார்னர் | 184 |
| 05 | டி.ஜே பிராவோ | 161 |
இதையும் படிங்க; ஹர்ஷித் ராணா ஏன் விளையாடவில்லை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com