தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்.. புதிய தொகுதி எது தெரியுமா?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Published on: March 27, 2026 at 3:15 pm

திருநெல்வேலி மார்ச் 27 2026; 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தொகுதி மாறுகிறார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக சார்பில் திருநெல்வேலி போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தற்போது சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்; இதனை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய நைனார் நாகேந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் என தெரிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா போட்டியிட்டவர்களில் நான்கு பேர் வெற்றி பெற்றார்கள்; அவர்களில் நைனார் நாகேந்திரன் முதன்மையானவர் ஆவார்.

நைனார் நாகேந்திரன் தவிர நாகர்கோவிலில் எம் ஆர் காந்தியும் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் சிஆர் சரஸ்வதியும் வெற்றி பெற்றார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; அண்டா குண்டா மிக்ஸி எல்லாம் தரமாட்டேன்.. சீமான் அதிரடி பரப்புரை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com