என்ன அழகு.. எத்தனை அழகு.. மராத்தி பாரம்பரிய உடையில் சாரா தெண்டுல்கர்!

Sara Tendulkar: பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படங்களை சச்சின் தெண்டுல்கர் மகள் சாரா பகிர்ந்துள்ளார்.

Published on: March 23, 2026 at 11:53 am

மும்பை, மார்ச் 23, 2026: முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் திருமணம் பிரபலங்களால் நிரம்பிய, பிரமாண்டமான நிகழ்வாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு ஃபேஷன் தருணங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்நிலையில், சச்சின் தெண்டுல்கர் மூத்த மகள் சாரா தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிகழ்வுகளின் சில புகைப்படங்களை “miscellaneous masti” எனக் குறிப்பிட்டு பகிர்ந்தார்.

இந்த முறை, அவர் பாரம்பரிய உடையை அணிந்து, தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், முதல் படத்தில் அவர் பலநிற பாரம்பரிய உடை அணிந்து, மெஹந்தி விழாவில் போஸ் கொடுத்தார். அடுத்து, மணமகள் சானியா சந்தோக், இளஞ்சிவப்பு நிற உடையில் பொன் அலங்காரங்களுடன் மகிழ்ச்சியாகக் காட்சியளித்தார்.

கடைசி படங்களில், சாரா மராத்திய பாரம்பரிய தோற்றத்தில் தோன்றினார். நீல சேலையில், மராத்திய கலாச்சாரத்தின் அடையாளமான நத் அணிந்து, அழகாக அலங்கரித்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன. அர்ஜூன் திருமணத்தின் போதும், சாரா தெண்டுல்கர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடந்தால் சுகர் நெருங்கவே நெருங்காது.. நடைபயிற்சியில் இப்படி ஓர் நன்மையா

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
Phubbing and Relationship Problems

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம்.. பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை!
Tamil Nadu Domestic Workers Minimum Wage

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம்.. பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com