ஸ்வர்ண கேரளம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Published on: March 20, 2026 at 6:03 pm

திருவனந்தபுரம், மார்ச் 20, 2026: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் எஸ்.கே 45 குலுக்கல் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இந்தக் குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

முதல் பரிசு ரூ.1 கோடி

அந்த வகையில், முதல் பரிசு ரூ.1 கோடி RG 258453 (கொல்லம்) என்ற லாட்டரி சீட்டுக்கும், இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் RG 574315 (பாலக்காடு) என்ற லாட்டரி சீட்டுக்கும் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் RG 101519 (திருவனந்தபுரம்) என்ற லாட்டரி சீட்டுக்கும் விழுந்துள்ளன.

ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்

  • RA 258453
  • RB 258453
  • RC 258453
  • RD 258453
  • RE 258453
  • RF 258453
  • RH 258453
  • RJ 258453
  • RK 258453
  • RL 258453
  • RM 258453

4ஆம் பரிசு ரூ.5 ஆயிரம்

1032 3499 4005 4304 4468 4477 6387 6701 7625 7780 8295 8804 9096 9135 9213 9216 9263 9382 9888

இது தவிர பல்வேறு ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம்.. பி.எம் கிஷான் 22வது தவணை எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com