நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று வாங்கலாமா?

Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.

Published on: March 18, 2026 at 11:14 am

சென்னை, மார்ச் 18, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. இது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. வெள்ளி விலையும் இன்று சரிவடைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ. 60 குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 14 ஆயிரத்து 570 க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 15 ஆயிரத்து 894க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 152க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 2780க்கு விற்பனை செய்யப்பட்டநிலையில், இன்று ரூ. 5 குறைந்து ரூ. 275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:கச்சா எண்ணெய் $105 உயர்வு.. விரைவில் சந்தையில் 400 மில்லியன் பீப்பாய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com