IBPS Bank Jobs | ஐ.பி.பி.எஸ்-இன் ஆர்.ஆர்.பி அதிகாரி வங்கித் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IBPS Bank Jobs | ஐ.பி.பி.எஸ்-இன் ஆர்.ஆர்.பி அதிகாரி வங்கித் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: September 12, 2024 at 11:43 pm
IBPS Bank Jobs | ஐ.பி.பி.எஸ்-இன் கிராம வங்கி அதிகாரி பணிகளுக்கு முதல் கட்டப் போட்டி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் செப்டம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும். முதல்கட்ட தேர்வு முடிவுகள், ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி-யின் மெயின்ஸ் தேர்விற்கான தகுதியைப் பெறும் நிலையைப் பற்றிய தகவல்களை வழங்கும்.
முடிவுகளை பதிவிறக்கம் செய்வதற்கு பதிவு எண் (Registration/Roll Number) கடவுச்சொல் (Password) மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
தேர்ச்சி படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், ரோல் எண், கடவுச்சொல், தகுதி நிலை போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்
விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிகளைப் பற்றிய முழு விவரங்களைப் பெற, அதிகாரபூர்வ இணையதளமான ibps.in இல் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க :கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com