நாக்பூரில் பயங்கர வெடி விபத்து: 17 பேர் பலி

Nagpur: நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: March 1, 2026 at 3:19 pm

நாக்பூர், மார்ச் 1 2026: மகாராஷ்டிரா மாநிலம் கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்தனர் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிருள்ளத்தனர்

இதையும் படிங்க: ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 21 பேர் உடல் கருகி பலி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com