ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 51 மாணவர்கள் பலி

Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: February 28, 2026 at 10:04 pm

தெஹ்ரான், பிப். 28 2026: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தாக்குதலில் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவிகள் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தகவலை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதுகுறித்து மாகாண ஆளுநர் கூறுகையில், முதலில் 24 பேர் உயிரிழந்ததாகவும் பின்னர் வலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com