எகிறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Today:தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து விற்பனையாகிறது.

Published on: February 23, 2026 at 12:32 pm

சென்னை, பிப் 23, 2026: தங்கம் விலை சமீபத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகளாவிய போக்குகள் நாணய மாற்றி விகிதங்கள் ஆகியவை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளன.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை 64 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் 2026 இல் இது மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை

தங்கத்தை பொறுத்தமட்டில் 24 காரட் கிராம் ரூ. 16,211 எனவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.14,860 ஆகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் 22 காரட் ஆபணத் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 880 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 129,688 ஆகவும் காணப்படுகின்றது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் சென்னையில் இன்று கிராம் ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ. 3 லட்சமாக காணப்படுகின்றது. நேற்று (பிப்.22, 2026) வெள்ளி விலை கிராம் ரூ. 290 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ. 2 லட்சத்துக்கு 905 ஆயிரம் ஆக காணப்பட்டது. தற்போது வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க : கிளீன் மேக்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு.. மார்ச் 2 பட்டியல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com