Seeman: தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman: தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Published on: January 10, 2026 at 3:51 pm
சென்னை ஜனவரி 10, 2026: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,” தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை” என தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் நிற்பதற்கும் கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கும் வீரமும் துணிவும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் போராட்டம்
சினிமா பொழுதுபோக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை? எனவும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய சீமான், ” ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என எதையும் கண்டுகொள்ளாத முதல்வர் சினிமா பற்றி பதிவிடுகிறார்” எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சினிமா உள்ளிட்ட படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் எனவும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள்.. பொங்கல் கிப்ட் ₹3,000 வாங்கியாச்சா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com