Kerala Lottery Karunya Plus KN-550 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-550 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகும்.
Kerala Lottery Karunya Plus KN-550 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-550 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகும்.
Published on: December 5, 2024 at 1:04 pm
Kerala Lottery Karunya Plus KN-550 | கேரள மாநில லாட்டரித் துறை காருண்யா பிளஸ் கேஎன்-550 லாட்டரியின் முடிவுகளை டிசம்பர் 5 வியாழன் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.
இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெற்றும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 லட்சமும் ஆகும். அதன்படி, மாலை 3 மணி முதல் நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி எண்களின் முழு பட்டியலும் வெளியானது.
பரிசுகள் விவரம்
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.)
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com