lawyer murder in Bangladesh: வங்கதேச வழக்கறிஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் காவல் துறை தெரிவித்துளது.
lawyer murder in Bangladesh: வங்கதேச வழக்கறிஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் காவல் துறை தெரிவித்துளது.
Published on: November 30, 2024 at 4:56 pm
Updated on: November 30, 2024 at 7:38 pm
Hindu priest Chinmoy Das arrest | வங்கதேசத்தில் வழக்கறிஞர் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வங்கதேச நாட்டின் தென்கிழக்கு துறைமுக நகரமான சட்டோகிராமில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது தொடர்பாக குறைந்தது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 46 பேர் கொண்ட குழுவாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இந்து சமூகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் தூய்மை பணியாளர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இலங்கையில் கனமழை ; 12 பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com