சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையாகிறது.
கேரள லாட்டரி குலுக்கல் ; ரூ.70 லட்சம் வெல்லப்போவது யார்?
Kerala Lottery Akshaya AK-687 Result: கேரள லாட்டரி அக்ஷயா AK-687 குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்….
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையாகிறது.
Published on: November 30, 2024 at 10:09 am
Updated on: November 30, 2024 at 1:21 pm
Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 60 ஆயிரம் வரை நெருங்கிய தங்கம் விலை பின்பு தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ. 55 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை நேற்று கிராம் தங்கம் ரூ. 7,160 க்கு சவரன் ரூ. 57,280 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராம் ரூ. 7,150 ஆகவும் பவுன் ரூ. 57,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,801 ஆகவும் சவரன் ரூ. 62,408 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று முன்தினம் கிராம் வெள்ளி ரூ. 98 -க்கும் கிலோ ரூ. 98,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ. 100 க்கும், கிலோ ரூ. 100,000 க்கும் விற்பனையானது. இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
இதையும் படிங்க பெண்களுக்கு வருவாய் கொடுக்கும் ஸ்கீம்; 7.50% வட்டி: என்னன்னு பாருங்க!
Kerala Lottery Akshaya AK-687 Result: கேரள லாட்டரி அக்ஷயா AK-687 குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்….
Union Budget 2025: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் 3.0 இன் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு…
Union Budget 2025: 2025- 26 ஆம் ஆண்டுக்கான இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ( பிப்ரவரி…
Kerala Lottery Karunya KR- 691 result: கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று (பிப்ரவரி. 01, 2025) மாலை 3 மணிக்கு வெளியாகும்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com