பெண்களுக்காக சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம்.
,
பெண்களுக்காக சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம்.
,
Published on: November 24, 2024 at 1:07 pm
Mahila Samman Savings Certificate | தங்கள் சேமிப்பை முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டுவதற்கான வழியைத் தேடும் பெண்களுக்கான பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசு 2023 பட்ஜெட்டில் பெண்களுக்கான தனித்துவமான முதலீட்டுத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெண்ணும் தனது சேமிப்பில் 7.50% வருடாந்திர வட்டி விகிதத்தில் முதலீடு செய்து பெறலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
(Desclimer: உங்கள் சொந்தப் பொறுப்பில் எங்கும் எந்தவொரு நிதி முதலீட்டிற்கும், திராவிடன் டைம்ஸ் பொறுப்பாகாது.)
இதையும் படிங்க பி.எம் ஜன் தன் சேமிப்பு வங்கி கணக்கு: கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com