தமிழ்நாடு பொது விடுமுறை லிஸ்ட் 2025; 14 பெரிய விடுமுறைகள்: செக் பண்ணுங்க!

2025-ம் ஆண்டில் அரசு விடு​முறை தினங்களை தமிழக அரசு அறிவித்​துள்ளது.

Published on: November 24, 2024 at 12:10 pm

Government Holidays 2025 | 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது.  24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து அலுவல​கங்​களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களில் மூடப்பட வேண்​டும்.

தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​கள்

ஏப்ரல் 1-ம் தேதி திங்கள் கிழமை விடு​முறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கி​களுக்கு மட்டுமே பொருந்​தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்​துறை நிறு​வனங்​கள், கழகங்​கள், வாரி​யங்கள் முதலிய​வற்றுக்கும் பொருந்​தும்.

விடு​முறையை பொறுத்​தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்​தில் பொதுவான சனி, ஞாயிறு விடு​முறை நாட்​களைத் தவிர வேறு அரசு விடு​முறை என்பது இல்லை.

ரம்ஜான், தமிழ்ப்புத்​தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமை​களில் வருவ​தாலும், அதேபோல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்​கிழமை​களில் வருவ​தாலும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்​கும்.

மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்​ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞா​யிறு ​விடு​முறை ​தினங்களில் வருகிறது.

இதையும் படிங்க திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் ; ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது தெரியுமா?

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள் Vanathi Srinivasan

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ்

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன் TTV Dinakaran

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com