CA Exam Date Change | இந்தியா முழுவதும் பட்டய கணக்காளர் (சி. ஏ) தேர்வு அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 12, 14, 16, 18 தேதிகளில் நடைபெறும் என சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் சி.ஏ. தேர்வு நடத்துவது தேர்வு எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தேர்வு தேதியை மாற்றி அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி ஏ தேர்வு ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை ; 334 காலிப் பணியிடங்கள் ; உடனே செக் பண்ணுங்க
AIBE XX Result 2025: அகில இந்திய பார் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Global Honorary Doctorate Award Ceremony: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது….
IBPS Clerk Recruitment 2025: ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன….
Paying tuition fees through UPI: பள்ளி மற்றும் கல்லூரி கல்வி கட்டணங்களைச் சமர்ப்பிப்பதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யூ.பி.ஐ (UPI) கொண்டுவர வேண்டும் என…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்