donald Trumps Nobel dreams: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
donald Trumps Nobel dreams: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
Published on: October 10, 2025 at 1:24 pm
மாஸ்கோ, அக்.10, 2025: நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்புமனுவை ரஷ்யா வெள்ளிக்கிழமை (அக்.10, 2025) ஆதரித்தது.
நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அறிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், உக்ரைனில் போரை நிறுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக ரஷ்யா பலமுறை கூறியுள்ளது. இதற்கிடையில், போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைக்கலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
இதையும் படிங்க : 2025 இலக்கிய நோபல் பரிசு.. யார் இந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com