Gaza | வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
Gaza | வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
Published on: November 5, 2024 at 7:15 pm
Updated on: November 5, 2024 at 7:16 pm
Gaza | காசா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓராண்டாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை கிட்டத்தட்ட 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் 8 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர் எனவும் காசா சுகாதார அமைச்சகத்தின் அவசர சேவை அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com