பிலிப்பைன்ஸில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிலிப்பைன்ஸில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Published on: November 18, 2024 at 11:22 am
Cyclone in Philippines | பிலிப்பைன்சில் வெப்ப மண்டல புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, பிகோல் நகரில் மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் மழையுடன் புயல் கரையை கடந்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தன. மேலும், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. மேலும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com