Touch screen cars: சந்தையில் புதிய கார்கள், உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகின்றன. இது, ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
Touch screen cars: சந்தையில் புதிய கார்கள், உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகின்றன. இது, ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
Published on: September 21, 2025 at 1:27 pm
புதுடெல்லி, செப்.21, 2025: இன்றைய சந்தைகளில் பல ஆண்டுகளாக விற்கப்படும் ஒவ்வொரு புதிய கார்களும், புதிய உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகிறது. இது ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. தானியங்கி லேன் கீப்பிங் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கூட சில நேரங்களில் திரையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் டச் ஸ்கீரின் கார்களில் ஆபத்துக்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. அதாவது, கார்களில் தொடுதிரை மற்றும் தொடு உணரி கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை பாதுகாப்புதான்; ஆனால் இது அவ்வளவு எளிதல்ல.
இதையும் படிங்க : விண்வெளி செல்லும் இந்தியர்கள்.. டிசம்பரில் நிலவு பயணம்? ஐ.எஸ்.ஆர்.ஓ நாராயணன் பேட்டி!
இது தொடர்பாக கடந்த ஆண்டு (2024) ஸ்வீடிஷ் கார் பத்திரிகை நடத்திய வாகனப் பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வை வெளியிட்டிருந்தது. அதில், “மோசமான செயல்திறன் கொண்ட நவீன காரில், இயற்பியல் கட்டுப்பாடுகளைக் கொண்ட பழைய வாகனத்துடன் ஒப்பிடும்போது, இந்தப் பணிகளை முடிக்க ஓட்டுநர்கள் நான்கு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக முடிவுகள் காட்டுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உட்டா பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொடுதிரைகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், இதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : இன்று சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா? நேரம் என்ன? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com