Udhayanidhi | “யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கருணாநிதி திகழ்ந்தார்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Udhayanidhi | “யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கருணாநிதி திகழ்ந்தார்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
Published on: September 10, 2024 at 9:45 pm
Udhayanidhi |காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ““யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கருணாநிதி திகழ்ந்தார்” என்றார்.
தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கும் – ஏற்றத்துக்குமான திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறது.
— Udhay (@Udhaystalin) September 10, 2024
இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 158 மகளிர் சுய… pic.twitter.com/4DRGeNLfEk
தொடர்ந்து உதயநிதி, “விளையாட்டுத் துறையின் வளர்ச்சி கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் எனப் பெயர் கொண்டு வர, கருணாநிதியை இந்தியாவிலேயே யாராலும் வீழ்த்த முடியவில்லை.
அரசியலில் அவர் சிறந்த வீரராக திகழ்ந்தார். இந்தப் ஸ்போர்ட்ஸ் கிட்-ஐ பெறும் நீங்களும் கருணாநிதியை போன்று குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : இலங்கை, ஆஸி, தாய்லாந்து, மலேசியா.. சென்னையில் இருந்து போதைப் பொருள் கடத்தல்: பட்டியலிட்ட அன்புமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com