Anbil mahesh Health | தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிகளில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்றுவருகிறார். இந்த நிலையில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இன்று (அக்.1, 2024) சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் நிலை சீரானதும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க
பண்டைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களும் மிக முக்கியமானவர் சாணக்கியர். இவரின் தத்துவங்கள் இன்றளவும் வாழ்க்கைக்கு பொருந்துகின்றன….
Kerala Lottery Win Win W-809 result | கேரள லாட்டரி வின் வின் W-809 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்….
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 50 உயர்ந்துள்ளது….
How to make Nei kadalai: மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி நெய் கடலை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்