M K Stalin | “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
M K Stalin | “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Published on: September 7, 2024 at 3:57 pm
M K Stalin | “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக மு.க. ஸ்டாலின் ஆக.27ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் 17 நாள்கள் தங்குவார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரையும் சந்திக்க உள்ளார். செப்.7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின், ““அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் பணி நடக்கிறது” என தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது…” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சொன்னபடி சென்னை வந்த மகா விஷ்ணு: விமான நிலையத்திலே கைது செய்த போலீசார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com