கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ O.R ராமச்சந்திரன் மரணம்: டி.டி.வி தினகரன் இரங்கல்

TTV Dhinakaran | கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: October 4, 2024 at 7:06 pm

TTV Dhinakaran | கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ O.R ராமச்சந்திரன் மறைவுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

O.R ராமச்சந்திரனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

சென்னையில் 13 வயது சிறுமிக்கு தொந்தரவு.. திமுக நிர்வாகி கைது.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு TTV Dhinakaran

சென்னையில் 13 வயது சிறுமிக்கு தொந்தரவு.. திமுக நிர்வாகி கைது.. டிடிவி தினகரன்

TTV Dhinakaran: ‘பள்ளிக்கூடம் முதல் பறக்கும் விமானம் வரை பாலியல் தொந்தரவு’ என குற்றம் சாட்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்….

சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை.. ஷாக் கொடுத்த டிடிவி தினகரன்! TTV Dhinakaran

சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை.. ஷாக் கொடுத்த டிடிவி தினகரன்!

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்….

காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்! TTV Dhinakaran

காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்!

TTV Dhinakaran: காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினார் பெண்களின் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பி உள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி…

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்! TTV Dinakaran

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக

TTV Dhinakaran: பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்….

பென்னிகுவிக் நினைவு தினம்.. டி.டி.வி தினகரன் மரியாதை! Pennikuvik Memorial Day

பென்னிகுவிக் நினைவு தினம்.. டி.டி.வி தினகரன் மரியாதை!

Pennikuvik Memorial Day: பென்னிகுவிக் நினைவு தினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com