H Raja |கரூரில் பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவியை மு.க ஸ்டாலின் பறிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விசிகவினருக்கு கண்டனம்
கரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்தை பெயிண்ட் ஊற்றி விசிகவினர் அழித்து உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது; இவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “கட்டணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் சுரண்டப்படுகின்றனர். இதற்கு முடிவு கட்ட விரைவில் இயக்கம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க
MK Stalin: “எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
Anbumani Ramadoss: “ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின்…
CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்