Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்.
Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்.
Published on: June 24, 2025 at 5:50 pm
சென்னை, ஜூன் 24 2025: திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P. சௌந்தர்ராஜன் இன்று (ஜூன் 24 2025) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது அவர், எடப்பாடியாருக்கு பூங்கொத்து வழங்கி, அவரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து, அவர் அரசியல் குறித்தும் நெல்லை முன்னாள் எம்.பி சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு; தி.மு.க மீது டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com