Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .
இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்
Edappadi Palaniswami: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்….
CM Vijay: கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்….
Monsoon Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அக்டோபர் 19 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர்,…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்