Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .
இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (ஜன 30, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்….
Honor killing case: கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது….
Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்