Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.3, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
February 6, 2025
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.3, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: September 3, 2024 at 12:12 am
Chennai power shutdown Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.3, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
அயப்பாக்கம்
அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், KSR நகர், ஈடன் அவென்யூ ஆகிய இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.
இதையும் படிங்க : முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த அனுமதி: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com